வாடா பின்லேடா ஒளியாதே அச்சோடா..
என்னை ட்வின் டவர் என்று இடிடா..
ஜப்பானின் ஹைகூவா.. ரஷ்யாவின் ஓட்காவா
நீ என்னுள் என்ன கண்டுபிடிடா..
நூலாடை நிக்காத இடுப்பு.. ஒ…
நீ வந்து சோறாக்கும் அடுப்பு.. ஒ..
என்னை தொடாமலே.. செம்ம சூடேத்துது..
நானா நானா வந்து மோதுறேன்..
வாடா பின்லேடா ஒளியாதே அச்சோடா..
என்னை ட்வின் டவர் என்று இடிடா..
ஜப்பானின் ஹைகூவா.. ரஷ்யாவின் ஓட்காவா..
நீ என்னுள் என்ன கண்டுபிடிடா..
மத்துக் கடைவது தயிரைத்தான்..
மையல் கடைவது உயிரைத்தான்..
இன்று அது ஏதோ அது ஏதோ.. என்னை வாட்டுதே..
பன்றிக்காயச்சல் மாதிரி பருவக் காய்ச்சல் தானடி
உதட்டு ஒத்தடம் உடம்பு மொத்தமும் கேக்கும்..
படுக்கை சுத்துது ராத்திரி, புரண்டு கத்துது பூங்கிளி..
நிலவு சுட்டது, நரம்பில் பட்டது, தீப்பொறி..
ஒதுங்கி நின்னது காளை தான்..
உரசி வந்தது கரவை தானி..
மனசும் கெட்டது மயங்கி விட்டது எம்மா எம்மா
என்ன சும்மா சும்மா நின்னா தாக்குவே..
கிரிகெட் என்பது பிக்ஸ்ங்தான்
காதல் என்பது மிக்ஸ்யங் தான்
இங்கு பெட் மேல பெட் கட்டி தினம் ஆடலாம்..
பந்தக் கண்டதும் கேட்சுதான்..
புடிச்சு ஜெயிப்ப மேச்சுதான்..
விடியும் மட்டிலும் வெளுத்து கட்டுவ பேட்டில்..
என்னக்கு வாச்சது பிச்சுதான்..
உன்னக்கு வைக்கணும் இச்சுதான்..
இளமை பிகரு ட்வென்டி ஓவரு போதுமா?
அடிச்சு ஆடுற தோனிதான்..
அதுக்கு ஏங்குற மேனிதான்..
விரகம் என்பதும் நரகம் என்பதும் ஒன்னு ஒன்னு
சின்ன பொண்ணு பொண்ணு உன்னை கூடுதே..
ஒண்ணா ஒன்னொன்னா நான் சொன்ன சும்மா சொன்னா..
அத செய்வது உன் டுடியடி..
ஏய் எம்மா எம்மம்மா சும்மா நீ சும்மா
உன் இஷ்டம் போல லூட்டியடி..
நூலாடை நிக்காத இடுப்பு.. ஒ…
நீ வந்து சோறாக்கும் அடுப்பு.. ஒ..
என்னை தொடாமலே.. செம்ம சூடேத்துற..
நானா நானா வந்து மோதுறேன்..
Vaada Bin Laada was written by Vaali.
Vaada Bin Laada was produced by Yuvan Shankar Raja.
Yuvan Shankar Raja released Vaada Bin Laada on Wed Dec 03 2014.