தண்டால்காரன் பாக்குறான்
தண்டசோறு கேக்குறான்
பொடி வெச்சி பேசுறான்
கண்டபடி ஏசுரன்
பட்டாம்பூச்சி இங்கே
பச்சோந்தியா ஆச்சி
நாட்டாமையின் கையில்
நாடு கேட்டு போச்சி
தண்டால்காரன் தண்டால்காரன்
தண்டால்காரன் தண்டால்காரன்
இந்தியனின் பண்பாட
அந்நியனோ வாங்கித்தானே
ஆதார் அட்டா இல்லாம
ஆட்சி செய்ய வந்துதானே
இந்தியனின் பண்பாட
அந்நியனோ வாங்கித்தானே
ஆதார் அட்டா இல்லாம
ஆட்சி செய்ய வந்துதானே
ஊரு சேரி ஒண்ணா இல்லையே நம்ம நாட்டில்
காதல் செஞ்சவன வெட்டுறான் நடுரோட்டில்
செத்த பின்பும் நீ தள்ளி வெச்ச சுடுகாட்டில்
பாம்பு கூட கிழி வாழுமே ஒரு கூட்டில்
தண்டால்காரன் பாக்குறான்
தண்டசோறு கேக்குறான்
பொடி வெச்சி பேசுறான்
கண்டபடி ஏசுரன்
பட்டாம்பூச்சி இங்கே
பச்சோந்தியா ஆச்சி
நாட்டாமையின் கையில்
நாடு கேட்டு போச்சி
Thandalkaaran was written by Kabilan.
Thandalkaaran was produced by Yuvan Shankar Raja.
Yuvan Shankar Raja released Thandalkaaran on Fri Apr 12 2019.