ரெகபோத் ரெகபோத்
வாக்குத்தத்தம் நிறைவேற்ற
வல்லவரே வல்லவரே
ரெகபோத் ரெகபோத்
உன் வார்த்தை படியே நாங்கள் வாழ
செய்தவரே செய்தவரே
ரெகபோத் ரெகபோத்
வாக்குத்தத்தம் நிறைவேற்ற
வல்லவரே வல்லவரே
ரெகபோத் ரெகபோத்
உன் வார்த்தை படியே
நாங்கள் வாழ
செய்தவரே செய்தவரே
மூட பற்று கிணறை நீர்
மீண்டும் திறந்தீரே
அழிந்துபோகும் தேசத்தை
நீர் மீண்டும் உயர்த்து வீர்
மூட பற்று கிணறை நீர்
மீண்டும் திறந்தீரே
அழிந்துபோகும் தேசத்தை
நீர் மீண்டும் உயர்த்து வீர்
நீர் வல்லவரே நீர் செய்பவரே
உம் சித்தம் படி
நாங்கள் வாழ செய்பவரே
உம் சித்தம் படி
நாங்கள் வாழ செய்பவரே
மரித்து போன என்னை
தூக்கி எடுத்தீரே
ஒளிந்து கிடந்த என்னை
உயர்த்தி வைத்தீரே
மரித்து போன என்னை
தூக்கி எடுத்தீரே
ஒளிந்து கிடந்த என்னை
உயர்த்தி வைத்தீரே
முடியாது என்று நினைத்தேன்
நீர் முடியும் சொன்னீரே
நடக்காது என்றே நடந்தேன்
நீர் நடத்தி வைத்திரே
நீர் வல்லவரே நீர் செய்பவரே
உம் சித்தம் படி
நாங்கள் வாழ செய்பவரே
உம் சித்தம் படி
நாங்கள் வாழ செய்பவரே
ரெகபோத் ரெகபோத்
வாக்குத்தத்தம் நிறைவேற்ற
வல்லவரே வல்லவரே
ரெகபோத் ரெகபோத்
உன் வார்த்தை படியே நாங்கள் வாழ
செய்தவரே செய்தவரே
ரெகபோத் ரெகபோத்
வாக்குத்தத்தம் நிறைவேற்ற
வல்லவரே வல்லவரே
ரெகபோத் ரெகபோத்
உன் வார்த்தை படியே நாங்கள் வாழ
செய்தவரே செய்தவரே
நீர் வல்லவரே நீர் செய்பவரே
உம் சித்தம் படி
நாங்கள் வாழ செய்பவரே
உம் சித்தம் படி
நாங்கள் வாழ செய்பவரே
Ostan Stars released Rehoboth Rehoboth on Mon Jun 15 2020.