[பாடல் வரிகள் - "பத்தல பத்தல" - அனிருத் ரவிச்சந்தர், கமல் ஹாசன்]
Bass!
பத்தல, பத்தல
குட்டியும் பத்தல
புட்டியும் பத்தல
மத்தளம் அட்றா டேய்!
சுத்த மத்தளம் அட்றா டேய்!
அட்றா!
-த்த, சொல்லினிருக்குறேன் ல!
(ஆண்டவரே, நீ ஏத்தி பாடு!)
தோ பாரு!
குத்துற கும்மான்
குத்துல கொம்மா
பெத்த புள்ள நீ
செத்துருவடா டேய்...
நீ உதார் உடாதே...
மவனே!
(Hey!
What language is this?
What are you talking about, man!)
இவன் உட்டாலக்கடி ஜாணு
இது முடிச்சமிக்கி பிரேமு
ஒண்ணா நம்பர் சொக்கா திருடி பிளேடு பக்கிரி மாமே!
அது சரக்கு அடிக்கும் சோமு
இவன் சுண்டி சோறு சீனு
வெள்ள பவுடர் கோடு போட்டு மூக்குறிஞ்சும் டீமு!
டேய்...
பட்டி டிங்கரிங் செய்யாத
கெட்ட பொம்பளைய நம்பி
ஏமாந்து புடாத
தாராந்து புடாத!
இத நக்கினு குட்றா டேய்
அத தொட்டுனு துன்ட்றா டேய்
நீ எத்தினி குடிச்சாலும்
இங்க பட்டினி கூடாதே!
டேய்...
என்ன, என்ன ஆட வுட்டு பாக்குறீங்ளா?
சி, ஆடே!
Bass!
லா, லா, ல-ல-ல-ல-லா, லா, லா, லா
லா, லா, ல-ல-ல-ல-லா, லே! (ஐய்யோ, ஜானகி வொயிஸ் பா!)
லா, லா, ல-ல-ல-ல-லா, லா, லா, லா
லா, லா, ல-ல-ல-ல-லா, லே!
கஜானாலே காசில்லை
கல்லாலையும் காசில்லை!
காய்ச்சல், ஜொரம் நெறைய வருது
தில்லாலங்கடி தில்லாலே!
ஒன்றியத்தின் தப்பாலே
ஒண்ணியும் இல்ல இப்பாலே!
சாவி இப்போ திருடன் கையில
தில்லாலங்கடி தில்லாலே!
ஏரி, கொளம், நதிய கூட
ப்ளாட்டு போட்டு வித்தாக்கா
நாறி பூடும் ஊரு ஜனம்
சின்ன மழை வந்தாக்கா!
ஒய்யாரமா தலுக்கா
ஒதுங்கி போற கண்ணால
எறங்கி வந்து வேல பாரு
நாடு மாறும் தன்னால!
(குள்ள நரி, மாமு!)
கெடுப்பது இவன் கேம்!
குளம் இருந்தும் வலதளத்தில
ஜாதி பேசும் மீமு! (த்து!)
ஊசி போடு மாமே
வீங்கிகிதா பம்மு!
பல்லா பல்லே, பல்லா பல்லே
பல்லா பல்லே, பாம்ப!
டேய்...
அத உட்டு ஒழிடா, டேய்
ஒரு குத்து உடுடா, டேய்!
பட்டா எவன் எதிர்த்தாலும்
கெத்தா எட்டி மிதிடா, டேய்!
இத நக்கினு குட்றா டேய்
அத தொட்டுனு துன்ட்றா டேய்
நீ எத்தினி குடிச்சாலும்
இங்க பட்டினி கூடாதே!
Bass!
வா மா, ஜானகி, கூவு!
பத்தல, பத்தல---
குட்டியும் பத்தல---
மத்தளம் அட்றா, பத்தல!
குத்துற கும்மான்
குத்துல கொம்மா
பெத்த புள்ள நீ
செத்துருவடா டேய்...
நீ உதார் உடாதே...
மவனே!
Pathala Pathala was written by Kamal haasan.
Pathala Pathala was produced by Anirudh Ravichander.
Anirudh Ravichander released Pathala Pathala on Wed May 11 2022.