மச்சி Open The Bottle..
இது அம்பானி பரம்பர, அஞ்சாறு தலமுறை
ஆனந்தம் வளர்பிரதான்..
நம்ம கொட்டுன்னு ஒரு முறை சொன்னாக பலமுற
கொட்டாதோ பண மழைதான்..
நாம முன்னேறும் படிக்கட்டு.. என்றாச்சு நம் வாழ்வில் கிரிக்கெட்டு
இப்போ ஒம்பது க்ரஹமும் ஒன்னாக இருக்கு
Õ ஹோனு நம் ஜாதகம்..
ஆடாம ஜெயிசோமடா.. நம் மேனி வாடாம ஜெயிசோமடா..
ஓடாம ரன் எடுத்தோம், சும்மாவே ஒக்காந்து வின் எடுத்தோம்..
இது அம்பானி பரம்பர, அஞ்சாறு தலமுறை
ஆனந்தம் வளர்பிரதான்..
நம்ம கொட்டுன்னு ஒரு முறை சொன்னாக பலமுற
கொட்டாதோ பண மழைதான்..
ஹே ஒண்ணா ரெண்டா ஆச உன்ன கண்டா
ஜில்லுனு நிக்கற ஜிகருதண்டா..
தப்பு தண்டா செய்ய ஒப்புகொண்டா..
பூ மேல குந்துவேன் சோள வண்டா..
ஏழு மல இருக்கும் கடவுளுக்கும்..
காசு தேவனா கடன் கொடுப்போம்..
அந்த குபேரன் ஆவான் குசேலன்
நம்ம பரோபெர்ட்டி முன்னால சிங்கள் டீ
என்றாகும் சொர்க்கத்தில் சொத்துக்கள்தான் ..
ஹே, உள்ளால வேற்காடு உன்னால உண்டாச்சு நோக்காடு
போடேண்டி சாப்பாடு, தோதாக போடாத கூப்பாடு..
ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்
என்னகொரு கவலை இல்ல ..
ஹே நான்தாண்டா எ மனசுக்குள் ராஜா
வாங்குங்கடா ஹே தங்கத்தில் கூஜா..
நா கேட்டால் கேட்டதை கொடுப்பேன்
கேக்குற வரங்கள கேட்டுக்கோடா..
தோழா மீன் வாழ நீர் வேணும்
நான் வாழ பீர் வேணும்
நீ கொஞ்சம் ஊத்து ஊத்து
தோழா இப்போதும் எப்போதும் முப்போதும்
வீசிடும் நம் பக்கம் காத்து காத்து காத்து..
காத்து காலத்தில் தூத்திகுவேன் ..
கால நேரத்தில் மதிக்குவேன் ..
போத ஆனாலும் மீறி போனாலும் பாத ஒர் நாளும்
என் கால்கள் மாறாது..
என் பாடு வேற தான், எந்நாளும் என் ரூட்டு வேறதான் ..
என்னோட வேலைதான் என்னான்னு ஊர் பேசும் நாளைதான்..
இது அம்பானி பரம்பர, அஞ்சாறு தலமுறை
ஆனந்தம் வளர்பிரதான்..
நம்ம கொட்டுன்னு ஒரு முறை சொன்னாக பலமுற
கொட்டாதோ பண மழைதான்..
நாம முன்னேறும் படிக்கட்டு.. என்றாச்சு நம் வாழ்வில் கிரிக்கெட்டு
இப்போ ஒம்பது க்ரஹமும் ஒன்னாக இருக்கு
Õ ஹோனு நம் ஜாதகம்..
ஆடாம ஜெயிசோமடா.. நம் மேனி வாடாம ஜெயிசோமடா..
ஓடாம ரன் எடுத்தோம், சும்மாவே ஒக்காந்து வின் எடுத்தோம்..
Machi Open the Bottle was written by Vaali.
Machi Open the Bottle was produced by Yuvanshankar Raja.
Yuvanshankar Raja released Machi Open the Bottle on Wed Dec 03 2014.