வியாதிகள் தோன்றுகின்ற
இந்த நேரத்தில்
நன்மைகள் தீமையும்மே
எட்டி பார்க்குதே
பாவங்கள் பொதைந்திடும்
இந்த மண்ணிலே
வாழ்க்கை பிறந்துவிடும்
பரலோகத்திலே
கலங்கிட வேண்டாம் என்று
நடுங்கிட வேண்டாம் என்று
உயர்த்தி உயர்த்தி தேவனையே
பதிங்கிட வேண்டாம் என்று
பயந்திட வேண்டாம் என்று
ஜெயித்திட ஜெயித்திட உலகத்திலே
ஜெபித்திட வேண்டும்
அர்ப்பணிக்க வேண்டும்
ராஜனுக்கு மகிமை
செலுத்திட வேண்டும்
கரங்களைத் தட்டி
ஆமென் என்று சொல்லி
தரிசனம் மகிமையை
செய்திட வேண்டும்
கலங்கிட வேண்டாம் என்று
நடுங்கிட வேண்டாம் என்று
உயர்த்தி உயர்த்தி தேவனையே
பதிங்கிட வேண்டாம் என்று
பயந்திட வேண்டாம் என்று
ஜெயித்திட ஜெயித்திட உலகத்திலே
ஆண்டவர் இடம் கேட்டது
இன்னும் நடக்கலையே என்று
சோர்ந்து போகாதீர்கள்
அவர் காக்க வைப்பார்
ஆனால் உங்களுக்கென்று
ஒதுக்குனதை
உங்களுக்கு நிச்சயமாக செய்வார்
பதவி இராஜியம் இருந்தாலும்
உண்ணும் உணவு இல்லை எனில்
மனிதனால் வாழ இயலாது
என்று நம்பிக்கையோடு விசுவாசியுங்கள்
எங்களோடு இணைந்து பாடுங்கள்
நன்மைகள் காக்க வைக்கும்
தீமைகள் வேகமாகவும்
குறித்தது குறிப்பதில்
நடந்திடுமே
இராஜியம் கையில் சேரும்
பதவிகள் முன்னல் கூடும்
உணவுகள் இல்லையென்றால்
அழிந்திடுமே
கலங்கிட வேண்டாம் என்று
நடுங்கிட வேண்டாம் என்று
உயர்த்தி உயர்த்தி தேவனையே
பதிங்கிட வேண்டாம் என்று
பயந்திட வேண்டாம் என்று
ஜெயித்திட ஜெயித்திட உலகத்திலே
வியாதிகள் தோன்றுகின்ற
இந்த நேரத்தில்
நன்மைகள் தீமையும்மே
எட்டி பார்க்குதே
பாவங்கள் பொதைந்திடும்
இந்த மண்ணிலே
வாழ்க்கை பிறந்துவிடும்
பரலோகத்திலே
கலங்கிட வேண்டாம் என்று
நடுங்கிட வேண்டாம் என்று
உயர்த்தி உயர்த்தி தேவனையே
பதிங்கிட வேண்டாம் என்று
பயந்திட வேண்டாம் என்று
ஜெயித்திட ஜெயித்திட உலகத்திலே
Kalangida Vendam GO was written by Ostan Stars.
Kalangida Vendam GO was produced by Ostan Stars.