ஷாஜஹான் கட்ன தாஜு
ஊரு பூரா ஓயோ லாட்ஜு
அனந்து போட்ட பச்சை வாச்சு
சுந்தர்.சி படம் சாட்சி
ஓடி ஆடி காச சேர்த்த
டம்பள்ஸ் போட்டு ஆர்ம்ஸ்-அ ஏத்த
என்ன காரணம் சொல்லு
அட காட்டி கொடுக்குது உன் ஜொள்ளு
எல்லாம் காஜு காஜு காஜு
காஜு காஜு காஜு காஜு...
எல்லாம் காஜு காஜு காஜு
காஜு காஜு காஜு காஜு...
நீ பிறந்ததும் காஜாலே
பூமி சுழலுது காஜாலே
கவிதைகளும் கல்வெட்டும்
படைச்சவன் படைச்சது காஜாலே
ஆதி அந்தம் காஜாலே
சுழலும் தீ பந்தம் காஜாலே
கல் தோன்றி மண் தோன்றா
காலம் கடந்ததும் காஜாலே
எல்லாம் காஜு..
காஜாலே நீ எத பாத்தியோ
அது உன்ன காஜா பாத்துச்சா
காஜாலே எத சேர்த்தியோ
அது உன்ன காஜா பார்த்துச்சா
காஜாலே எத தந்தியோ
அது உன்ன காஜா தந்துச்சா
காஜாலே எத சேர்த்தியோ
அது உன்ன காஜா ஆக்கிச்சா
Gaaju was written by Kaber Vasuki.
Kaber Vasuki released Gaaju on Sun Sep 21 2025.