[பாடல் வரிகள் - "Cycle Gap" - சக்திஸ்ரீ கோபாலன்]
[Intro]
Cycle Gap ல்ல என் இதயத்த திருட பாத்தானே...
ஓ ஓ... ஓ ஓ, ஓ ஓ...
எனக்கவன பிடிக்கல... ஆனா ஏதோ நடந்திடுமோ நு, ம்ஹ்ம்...
ஓ... ஓ ஓ, ஓ ஓ...
[Refrain]
பாத்தா FB status "Complicated", confuse பண்ணி கொல்றானே...
ஏ ஏ... ஓ ஓ...
ஆனா இந்த இதயம் கேக்குது, दिल माँगे मोर...
[Chorus]
My heart goes-
தந்த நா நெ நா நெ நா நெ நா...
தந்த நா நெ நா நெ நா நெ நா, ஒ ஒ...
தந்த நா நெ நா நெ நா நெ நா, ந ந நா...
தந்த நா நெ நா நெ நா நெ நா, ந ந நா, ந ந நா நா...
[Verse]
Black and White கண்ணு, ஒன்ன பாத்தா Color ஆ மாறுமா?
வேனல் காலம் கூட, கொடைக்கானல் மாரி தோனுமா?
Black and White கண்ணு, ஒன்ன பாத்தா Color ஆ மாறுதே
வேனல் காலம் கூட, கொடைக்கானல் மாரி தோனுதே
[Bridge]
உன் கூட Friendship day பத்தல.. Valentine's day மட்டுமே வேணும்..
Cycle Gap ல்ல என் இதயத்த திருடி போனானே..ஓ ஓ..
"சக்தி நான் உன்னை விரும்பல.. உன் மேல ஆசைப்படல.. நீ அழகா இருக்கன்னு நெனைக்கல.. ஆனா இதெல்லாம் நடந்துடுமோன்னு பயமா இருக்கு..."
ன்னு சொன்னானே...
[Refrain]
பாத்தா FB status "Complicated", confuse பண்ணி கொல்றானே...
ஏ ஏ ஓ ஓ...
ஆனா இந்த இதயம் கேக்குது, दिल माँगे मोर...
[Chorus]
My heart goes-
தந்த நா நெ நா நெ நா நெ நா...
தந்த நா நெ நா நெ நா நெ நா, ஒ ஒ...
தந்த நா நெ நா நெ நா நெ நா, ந ந நா...
தந்த நா நெ நா நெ நா நெ நா, ந ந நா, ந ந நா நா...
[Outro]
தந்த நா நெ நா நெ நா நெ நா...
தந்த நா நெ நா நெ நா நெ நா, ந நா...
தந்த நா நெ நா நெ நா நெ நா...
ஓ... ஓ... ஓ... ம்ஹ்ம்...
Cycle Gap was written by Shakthisree Gopalan.
Cycle Gap was produced by Shakthisree Gopalan.
Shakthisree Gopalan released Cycle Gap on Fri Feb 14 2020.