இது எங்க பல்லே லாக்க.. நீ கேளு கொக்கா மக்கா..
நியூ டைப்பு நாக்கு மூக்கா.. ஆடிக்கோ கிக்கா..
அபி சப்ஹோ அச்சா அச்சா.. ஆண்டவன் கண் வெச்சான் வெச்சான..
அடிடா தூள் மச்சான் மச்சான்.. வாங்கிக்கோ எக்ஸ்ட்ரா..
சூதில்லா சூது அது சுத்தமாக ஏதப்பா..
உலகெல்லாம் பூந்து அத உருட்டி போடப்பா..
தப்பு கூட தப்பாகாது, சத்தம் போட்டு சொல்லப்பா..
அண்ணன் சொன்ன பாட்ட கேளு, கைய கோர்த்து அள்ளப்பா..
ஹேய் தானா கிடைக்குமா சந்தோஷம்தான்..
நீயா எடுத்துக்கோ உனக்காகத்தான்..
வீணா புலம்புனா விடியாதப்பா..
விளக்க ஏத்துனா இருட்டாதப்பா..
முடியாதது படியாதது ஏதும் கிடையாதடா..
இதுதான் கணக்கு..
விடியாதது ஒன்னும் புரியாதது..
அட அதுதானடா இருட்டோ இருட்டு..
திட்டம் போட்டு தட்டிப் பாரு கிட்ட சேரும் தன்னால..
வட்டம் போட்டு கட்டிப்போடு வரும் லாபம் முன்னால..
வீணா தூங்குது பலகோடிதான்
அத முழிக்க வைப்பவன் கில்லாடிதான்..
உழைச்சு வாழவே வேண்டாமடா..
பிறர் உழைப்பில் வாழ்வதே வரம்தானடா..
ஆசைபடு அளவே இல்ல, ஆம்பளைக்கு அதுதான் அழகு..
கோபப்படு குறையே இல்ல, பொம்பளைக்கு அதுதான் பொறப்பு..
திட்டம் போட்டு தட்டிப் பாரு கிட்ட சேரும் தன்னால..
வட்டம் போட்டு கட்டிப்போடு வரும் லாபம் முன்னால..
இது எங்க பல்லே லாக்க.. நீ கேளு கொக்கா மக்கா..
நியூ டைப்பு நாக்கு மூக்கா.. ஆடிக்கோ கிக்கா..
அபி சப்ஹோ அச்சா அச்சா.. ஆண்டவன் கண் வெச்சான் வெச்சான..
அடிடா தூள் மச்சான் மச்சான்.. வாங்கிக்கோ எக்ஸ்ட்ரா..
சூதில்லா சூது அது சுத்தமாக ஏதப்பா
உலகெல்லாம் பூந்து அத உருட்டி போடப்பா..
தப்பு கூட தப்பாகாது, சத்தம் போட்டு சொல்லப்பா..
நாங்க சொன்ன பாட்ட கேளு
கைய கோர்த்து அள்ளப்பா
Balle Lakka was written by Gangai Amaran.
Balle Lakka was produced by Yuvanshankar Raja.
Yuvanshankar Raja released Balle Lakka on Wed Dec 03 2014.