A.R. Rahman & Shankar Mahadevan & A.R. Rahman & Clinton Cerejo & Srinivas
A.R. Rahman & Hariharan & Clinton Cerejo
Mahalakshmi Iyer & Vaishali Samant & Richa Sharma
Kalyani Menon & & Harini
A.R. Rahman
Swarnalatha
A.R. Rahman
Asha Bhosle & Shankar Mahadevan
அலைபாயுதே கண்ணா
என்மனம் அலைபாயுதே
ஆனந்த மோகன வேணுகானமதில்
அலைபாயுதே கண்ணா
என்மனம் அலைபாயுதே
உன் ஆனந்தமோகன வேணுகானமதில்
அலைபாயுதே கண்ணா ஆ ஆ
நிலைபெயறாது
சிலைபோலவே நின்று
நிலைபெயறாது
சிலைபோலவே நின்று
நேரமாவதறியாமலே மிக
வினோதமான முரளீதரா
என்மனம் அலைபாயுதே
கண்ணா ஆ ஆ
தெளிந்தநிலவு
பட்டப்பகல்போல் எாியுதே
தெளிந்தநிலவு பட்டப்பகல்போல் எாியுதே
திக்கைநோக்கி
என்புருவம் நெறியுதே
கனிந்த உன் வேணுகானம்
காற்றில் வருகுதே கனிந்த உன்
வேணுகானம் காற்றில் வருகுதே
கண்கள் சொருகி ஒருவிதமாய் வருகுதே
கண்கள் சொருகி ஒருவிதமாய் வருகுதே
கதித்தமனத்தில் ஒருத்தி பதத்தை எனக்கு அளித்து மகிழ்த்தவா
கதித்தமனத்தில் ஒருத்தி பதத்தை எனக்கு அளித்து மகிழ்த்தவா
ஒரு தனித்தமனத்தில் அணைத்து எனக்கு உணா்ச்சி கொடுத்து முகிழ்த்தவா
தனித்தமனத்தில் அணைத்து எனக்கு உணா்ச்சி கொடுத்து முகிழ்த்தவா
கணைகடல் அலையினில் கதிரவன் ஒளியென இணையிரு கழலென களித்தவா
கணைகடல் அலையினில் கதிரவன் ஒளியென இணையிரு கழலென களித்தவா
கதறிமனமுருகி நான் அழைக்கவோ
இதரமாதருடன் நீ களிக்கவோ
கதறிமனமுருகி நான் அழைக்கவோ
இதரமாதருடன் நீ களிக்கவோ
இது தகுமோ இது
முறையோ இது தா்மம்
தானோ
இது தகுமோ இது
முறையோ இது தா்மம்
தானோ
குழலூதிடும்பொழுது
ஆடிகும் குழைகள்போலவே
மனது வேதனைமிகவொடு
அலைபாயுதே
கண்ணா என்மனம் அலைபாயுதே
உன் ஆனந்தமோகன வேணு கானமதில்
அலைபாயுதே
கண்ணா ஆ ஆ
Alai Payuthey was produced by A.R. Rahman.