அழகானவர்
இயேசு அழகானவர்
அழகானவர்
இயேசு அழகானவர்
இனிமையானவர்
இயேசு இனிமையானவர்
நேசமானவர்
என் சுவாசமானவர்
அழகானவர்
இயேசு அழகானவர்
அழகானவர்
இயேசு அழகானவர்
இனிமையானவர்
இயேசு இனிமையானவர்
நேசமானவர்
என் சுவாசமானவர்
1.தாலாட்டுவார்
என்னை சீராட்டுவார்
அணைக்கும் கரங்களால்
அரவணைப்பார்
தாலாட்டுவார்
என்னை சீராட்டுவார்
அணைக்கும் கரங்களால்
அரவணைப்பார்
அழகானவர்
இயேசு அழகானவர்
அழகானவர்
இயேசு அழகானவர்
இனிமையானவர்
இயேசு இனிமையானவர்
நேசமானவர்
என் சுவாசமானவர்
2.ஒவ்வொரு நாட்களிலும்
பிரியாமல் கடைசி வரை
ஒவ்வொரு நிமிடமும்
கிருபையால் நடத்திடுமே
ஒவ்வொரு நாட்களிலும்
பிரியாமல் கடைசி வரை
ஒவ்வொரு நிமிடமும்
கிருபையால் நடத்திடுமே
நான் உம்மை நேசிக்கிறேன்
எந்தன் உயிரைப் பார்க்கிலும்
நான் உம்மை நேசிக்கிறேன்
எந்தன் உயிரைப் பார்க்கிலும்
ஆராதிப்பேன் உம்மை நான்
உண்மை மனதுடன்
ஆராதிப்பேன் உம்மை நான்
உண்மை மனதுடன்
என்னை நேசிக்கும்
நேசத்தின் தேவனை
என்னை நேசித்த
நேசத்தின் ஆழமதை
என்னை நேசிக்கும்
நேசத்தின் தேவனை
என்னை நேசித்த
நேசத்தின் ஆழமதை
பெரும் கிருபையை
நினைக்கும் போது
என்ன பதில் செய்வேனோ
பெரும் கிருபையை
நினைக்கும் போது
என்ன பதில் செய்வேனோ
இரட்சிப்பின் பாத்திரத்தை
உயர்த்திடுவேன் நன்றியோடு
இரட்சிப்பின் பாத்திரத்தை
உயர்த்திடுவேன் நன்றியோடு
3.பெற்ற என் தாயும்
நண்பர்கள் தள்ளுகையில்
என் உயிர் கொடுத்து
நேசித்தோர் வெறுக்கையில்
பெற்ற என் தாயும்
நண்பர்கள் தள்ளுகையில்
என் உயிர் கொடுத்து
நேசித்தோர் வெறுக்கையில்
நீ என்னுடையவன் என்று சொல்லி
அழைத்தீர் என் செல்லப் பெயரை
நீ என்னுடையவன் என்று சொல்லி
அழைத்தீர் என் செல்லப் பெயரை
வளர்த்தீர் இவ்வளவாக
உம் நாமம் மகிமைக்காக
வளர்த்தீர் இவ்வளவாக
உம் நாமம் மகிமைக்காக
நான் உம்மை நேசிக்கிறேன்
எந்தன் உயிரைப் பார்க்கிலும்
நான் உம்மை நேசிக்கிறேன்
எந்தன் உயிரைப் பார்க்கிலும்
ஆராதிப்பேன் உம்மை நான்
உண்மை மனதுடன்
ஆராதிப்பேன் உம்மை நான்
உண்மை மனதுடன்
9.Worship Melody 4 was written by Benny Joshua.
9.Worship Melody 4 was produced by Benny Joshua.
Benny Joshua released 9.Worship Melody 4 on Sat Mar 19 2022.