Benny Joshua
Benny Joshua
Benny Joshua
Benny Joshua &
Benny Joshua
Benny Joshua
Benny Joshua & Benny Joshua
Benny Joshua, Prabhu Isaac & Benny Joshua
Benny Joshua
Benny Joshua
Benny Joshua
Benny Joshua
Ostan Stars & Benny Joshua
Benny Joshua & JTRIUNE
Benny Joshua
Benny Joshua
Benny Joshua
Benny Joshua
Benny Joshua
Benny Joshua
என் துணைவியும்
நீரே தேவா
என் பேலனும்
நீரே நாதா
என் துணைவியும்
நீரே தேவா
என் பேலனும்
நீரே நாதா
என் தைரியமும்
நீரே தேவா
என்னெல்லாம்
நீரே ராஜா
என் துணைவியும்
நீரே தேவா
என் பேலனும்
நீரே நாதா
என் தைரியமும்
நீரே தேவா
என்னெல்லாம்
நீரே ராஜா
காப்பாற்றும்
தெய்வம் நீ தானே
கண்மணி போல
என்றும் காத்திரே
உம் தயவு
உம் கிருபை
இதுவரையில்
தாங்கினதே
என் துணைவியும்
நீரே தேவா
என் பேலனும்
நீரே நாதா
1. கண்ணீரால் கலங்கியே
உன்னையே நோக்கினேன்
நீரே என் இயேசுவே
சந்தோசம் தந்தீரே
துயரத்தின் நேரங்களில்
மரணத்தின் பள்ளத்தாக்கில்
நீர் என் துணையானீரே....
என்னை பெலப்படுத்தும்மே
பலியான வசனம் நீரல்லவோ
கிருபையின் தேவம் நீர்ல்லவா
உன் தயவு தாங்கிடுதே
என் துணைவியும்
நீரே தேவா
என் பேலனும்
நீரே நாதா
2. எண்ணில்லா துயரங்கள்
என் உள்ளத்தை உடைக்கையின்
நீரே என் இயேசுவே
என்னோடு இருந்தீரே
என் பயத்தை நீக்கி விட்டீர்
விசுவாசம் எனில் தந்தீர்
நீர் என் துணையானீரே......
என்னை ஸ்திரப்படுத்திநீரே
நீர் இருந்தால் போதும் என் இயேசுவே
உம் அன்பே எண்ணில் வெளிப்படுத்தினிர்
உம் கிருபை தாங்கியதே
என் துணைவியும்
நீரே தேவா
என் பேலனும்
நீரே நாதா
என் தைரியமும்
நீரே தேவா
என்னெல்லாம்
நீரே ராஜா
காப்பாற்றும்
தெய்வம் நீ தானே
கண்மணி போல
என்றும் காத்திரே
உம் தயவு
உம் கிருபை
இதுவரையில்
தாங்கினதே
என் துணைவியும்
நீரே தேவா
என் பேலனும்
நீரே நாதா
Benny Joshua released 3.En Thunaiyum on Wed Nov 17 2021.