Ostan Stars
Ostan Stars
Ostan Stars & Benny John Joseph
Ostan Stars
Ostan Stars
Ostan Stars
Ostan Stars
Ostan Stars
Ostan Stars
Ostan Stars
Ostan Stars
Ostan Stars
Ostan Stars
Ostan Stars
Ostan Stars
Ostan Stars
Ostan Stars
Ostan Stars
Ostan Stars
Ostan Stars
Ostan Stars
Ostan Stars
Ostan Stars
Ostan Stars
Ostan Stars & Jonel Jeba
Ostan Stars
Ostan Stars
Ostan Stars & Benny Joshua
Ostan Stars & Benny Joshua
Ostan Stars & Benny John Joseph
Ostan Stars
Ostan Stars
Ostan Stars
Ostan Stars
Ostan Stars
Ostan Stars
Ostan Stars
Ostan Stars
Ostan Stars
Ostan Stars
Ostan Stars
Ostan Stars
Ostan Stars
Ostan Stars
Ostan Stars
Ostan Stars
Ostan Stars
Ostan Stars
Ostan Stars
Ostan Stars
Ostan Stars
Ostan Stars
Ostan Stars
Ostan Stars
Ostan Stars
Ostan Stars
Ostan Stars
Ostan Stars
Ostan Stars
Ostan Stars
Ostan Stars
Ostan Stars
Ostan Stars
Ostan Stars
Ostan Stars
Ostan Stars
Ostan Stars
Ostan Stars
Ostan Stars
வாக்குரைத்தவர்
நிறைவேற்றி முடிப்பார்
உண்மை உள்ளவர்
சொல் மாறாமல் செய்வார்
வாக்குரைத்தவர்
நிறைவேற்றி முடிப்பார்
உண்மை உள்ளவர்
சொல் தவறாமல் செய்வார்
சொன்னதை செய்யுமளவும்
கைவிடமாட்டேனே
என்று வாக்குறைத்தீரே
பொய் சொல்ல மனிதன் அல்ல
மனம் மாற மனுஷன் அல்ல
என்று வாக்குறைத்தீரே
வலக்கையை
பிடித்து கலங்காதே
துணை நிற்கிறேன்
என்று சொன்னவரே
வலக்கையை
பிடித்து கலங்காதே
துணை நிற்கிறேன்
என்று சொன்னவரே
வாக்குரைத்தவர்
நிறைவேற்றி முடிப்பார்
உண்மை உள்ளவர்
சொல் மாறாமல் செய்வார்
வாக்குரைத்தவர்
நிறைவேற்றி முடிப்பார்
உண்மை உள்ளவர்
சொல் தவறாமல் செய்வார்
1. பயப்படாதே
வெட்கம் இல்லை
நானாதே
இலச்சை இல்லை
பயப்படாதே
வெட்கம் இல்லை
நானாதே
உனக்கு இலச்சை இல்லை
வலப்புறம் இடப்புறத்திலும்
நீ பெருகுவாய்
என்று வாக்குறைத்தீரே
பாழான பட்டணத்தை எல்லாம்
குடியேற்றுவாய்
என்று வாக்குரைத்தீரே
வலக்கையை
பிடித்து கலங்காதே
துணை நிற்கிறேன்
என்று சொன்னவரே
வலக்கையை
பிடித்து கலங்காதே
துணை நிற்கிறேன்
என்று சொன்னவரே
வாக்குரைத்தவர்
நிறைவேற்றி முடிப்பார்
உண்மை உள்ளவர்
சொல் மாறாமல் செய்வார்
வாக்குரைத்தவர்
நிறைவேற்றி முடிப்பார்
உண்மை உள்ளவர்
சொல் தவறாமல் செய்வார்
2. இமைபொழுது
கைவிட்டேன்
இரக்கங்களால்
உன்னை சேர்த்துக்கொளுவேன்
இமைபொழுது
உன்னை கைவிட்டேன்
ஆனாலும் இரக்கங்களால்
உன்னை சேர்த்துக்கொளுவேன்
கோபம் கொள்வதில்லை
உன் மேலே
என்று வாக்குறரைத்தீரே
நித்திய கிருபையுடன்
உனக்கு இறங்குவேன்
என்று வாக்குரைத்தீரே
வலக்கையை
பிடித்து கலங்காதே
துணை நிற்கிறேன்
என்று சொன்னவரே
வலக்கையை
பிடித்து கலங்காதே
துணை நிற்கிறேன்
என்று சொன்னவரே
வாக்குரைத்தவர்
நிறைவேற்றி முடிப்பார்
உண்மை உள்ளவர்
சொல் மாறாமல் செய்வார்
3. பலக்கனிகள்
பலிங்காகும்
வாசல்கள்
மாணிக்க கற்களாகும்
பலக்கனிகள்
பலிங்காகும்
வாசல்கள்
மாணிக்க கற்களாகும்
உச்சித கற்களாகும்
உன் மதில்கள்
என்று வாக்குறைத்தீரே
ரத்தின கற்களாகும்
அஸ்திபாரங்கள்
என்று வாக்குறைத்தீரே
வலக்கையை
பிடித்து கலங்காதே
துணை நிற்கிறேன்
என்று சொன்னவரே
வலக்கையை
பிடித்து கலங்காதே
துணை நிற்கிறேன்
என்று சொன்னவரே
வாக்குரைத்தவர்
நிறைவேற்றி முடிப்பார்
உண்மை உள்ளவர்
சொல் மாறாமல் செய்வார்
வாக்குரைத்தவர்
நிறைவேற்றி முடிப்பார்
உண்மை உள்ளவர்
சொல் தவறாமல் செய்வார்
சொன்னதை செய்யுமளவும்
கைவிடமாட்டேனே
என்று வாக்குறைத்தீரே
பொய் சொல்ல மனிதன் அல்ல
மனம் மாற மனுஷன் அல்ல
என்று வாக்குறைத்தீரே
வலக்கையை
பிடித்து கலங்காதே
துணை நிற்கிறேன்
என்று சொன்னவரே
வலக்கையை
பிடித்து கலங்காதே
துணை நிற்கிறேன்
என்று சொன்னவரே
வலக்கையை
பிடித்து கலங்காதே
துணை நிற்கிறேன்
என்று சொன்னவரே
வலக்கையை
பிடித்து கலங்காதே
துணை நிற்கிறேன்
என்று சொன்னவரே
132.வாக்குரைத்தவர் || Vaakuraithavar || Jabez Nithiyaraj || ft.Joel Thomasraj || Official Music Video was written by Jabez Nithiyaraj || ft.Joel Thomasraj.
132.வாக்குரைத்தவர் || Vaakuraithavar || Jabez Nithiyaraj || ft.Joel Thomasraj || Official Music Video was produced by Jabez Nithiyaraj || ft.Joel Thomasraj.
Ostan Stars released 132.வாக்குரைத்தவர் || Vaakuraithavar || Jabez Nithiyaraj || ft.Joel Thomasraj || Official Music Video on Fri Aug 29 2025.