Ostan Stars
Ostan Stars
Ostan Stars & Benny John Joseph
Ostan Stars
Ostan Stars
Ostan Stars
Ostan Stars
Ostan Stars
Ostan Stars
Ostan Stars
Ostan Stars
Ostan Stars
Ostan Stars
Ostan Stars
Ostan Stars
Ostan Stars
Ostan Stars
Ostan Stars
Ostan Stars
Ostan Stars
Ostan Stars
Ostan Stars
Ostan Stars
Ostan Stars
Ostan Stars & Jonel Jeba
Ostan Stars
Ostan Stars
Ostan Stars & Benny Joshua
Ostan Stars & Benny Joshua
Ostan Stars & Benny John Joseph
Ostan Stars
Ostan Stars
Ostan Stars
Ostan Stars
Ostan Stars
Ostan Stars
Ostan Stars
Ostan Stars
Ostan Stars
Ostan Stars
Ostan Stars
Ostan Stars
Ostan Stars
Ostan Stars
Ostan Stars
Ostan Stars
Ostan Stars
Ostan Stars
Ostan Stars
Ostan Stars
Ostan Stars
Ostan Stars
Ostan Stars
Ostan Stars
Ostan Stars
Ostan Stars
Ostan Stars
Ostan Stars
Ostan Stars
Ostan Stars
Ostan Stars
Ostan Stars
Ostan Stars
Ostan Stars
Ostan Stars
Ostan Stars
Ostan Stars
Ostan Stars
Ostan Stars
ஆணையிட்டபடியெல்லாம்
செய்து முடிப்பீர்
உம் வாக்குத்தத்தங்கள்
எல்லாம் நிறைவேற்றுவீர்
ஆணையிட்டபடியெல்லாம்
செய்து முடிப்பீர்
உம் வாக்குத்தத்தங்கள்
எல்லாம் நிறைவேற்றுவீர்
நீர் சொன்ன
நல்வார்த்தை நிறைவேறும்...
என்றும் தவறாமல்
நிறைவேற்றும் தேவன் நீர்
நீர் சொன்ன
நல்வார்த்தை நிறைவேறும்...
என்றும் தவறாமல்
நிறைவேற்றும் தேவன் நீர்
இளைப்பாறுதல்
என்னை சுற்றிலும்
இளைப்பாறுதல்
என் எல்லையெங்கிலும்
இளைப்பாறுதல்
என்னை சுற்றிலும்
இளைப்பாறுதல்
என் எல்லையெங்கிலும்
இளைப்பாறுதல்
என் எல்லையெங்கிலும்
இளைப்பாறுதல்
என் எல்லையெங்கிலும்
1. யுத்தங்களும் ஓயும்
ஈட்டிகளும் முறியும்
இரதங்கள் அக்கினியால்
சுட்டெரிக்கப்படும்
ஏசேக்கு முடியும்...
சித்னாவும் முடியும்
ரெகோபோத் எனக்காக
துவங்கப்படும்
யுத்தங்களும் ஓயும்
ஈட்டிகளும் முறியும்
இரதங்கள் அக்கினியால்
சுட்டெரிக்கப்படும்
ஏசேக்கு முடியும்...
சித்னாவும் முடியும்
ரெகோபோத் எனக்காக
துவங்கப்படும்
எதிர்ப்பவர் என்றும்
எனக்கு இல்லை
வழக்காடுவோர்
இனி எவருமில்லை
எதிர்ப்பவர் என்றும்
எனக்கு இல்லை
வழக்காடுவோர்
இனி எவருமில்லை
நீர் சொன்ன
நல்வார்த்தை நிறைவேறும்...
என்றும் தவறாமல்
நிறைவேற்றும் தேவன் நீர்
நீர் சொன்ன
நல்வார்த்தை நிறைவேறும்...
என்றும் தவறாமல்
நிறைவேற்றும் தேவன் நீர்
இளைப்பாறுதல்
என்னை சுற்றிலும்
இளைப்பாறுதல்
என் எல்லையெங்கிலும்
இளைப்பாறுதல்
என்னை சுற்றிலும்
இளைப்பாறுதல்
என் எல்லையெங்கிலும்
இளைப்பாறுதல்
என் எல்லையெங்கிலும்
இளைப்பாறுதல்
என் எல்லையெங்கிலும்
2. செங்கடல்கள் திறக்கும்
கன்மலைகள் பிளக்கும்
எரிகோக்கள் எனக்காக
தகர்க்கப்படும்
கட்டுகளும் உடையும்...
கர்ப்பங்களும் உயிர்க்கும்
கண்ணீர்கள் களிப்பாக
மாற்றப்படும்
செங்கடல்கள் திறக்கும்
கன்மலைகள் பிளக்கும்
எரிகோக்கள் எனக்காக
தகர்க்கப்படும்
கட்டுகளும் உடையும்...
கர்ப்பங்களும் உயிர்க்கும்
கண்ணீர்கள் களிப்பாக
மாற்றப்படும்
தகுதியே இல்லை என
சொல்வோர் முன்
இன்னும் தரமான
உயர்வுகள் எனக்களிப்பீர்
தகுதியே இல்லை என
சொல்வோர் முன்
இன்னும் தரமான
உயர்வுகள் எனக்களிப்பீர்
நீர் சொன்ன
நல்வார்த்தை நிறைவேறும்...
என்றும் தவறாமல்
நிறைவேற்றும் தேவன் நீர்
நீர் சொன்ன
நல்வார்த்தை நிறைவேறும்...
என்றும் தவறாமல்
நிறைவேற்றும் தேவன் நீர்
இளைப்பாறுதல்
என்னை சுற்றிலும்
இளைப்பாறுதல்
என் எல்லையெங்கிலும்
இளைப்பாறுதல்
என்னை சுற்றிலும்
இளைப்பாறுதல்
என் எல்லையெங்கிலும்
இளைப்பாறுதல்
என் எல்லையெங்கிலும்
இளைப்பாறுதல்
என் எல்லையெங்கிலும்
3. சூழ்நிலைகள் மாறும்
என் தலையும் நிமிரும்
பகைத்தோரின் கண்முன்னே
உயர்வும் வரும்
சிறைச்சாலை திறக்கும்
சீர் வாழ்வு பிறக்கும்
நான் செய்வதெல்லாம்
வாய்க்கப்படும்
சூழ்நிலைகள் மாறும்
என் தலையும் நிமிரும்
பகைத்தோரின் கண்முன்னே
உயர்வும் வரும்
சிறைச்சாலை திறக்கும்
சீர் வாழ்வு பிறக்கும்
நான் செய்வதெல்லாம்
வாய்க்கப்படும்
விடை காண கேள்விக்கு
பதில்கள் வரும்
தினம் தடையில்லா
நன்மைகள் தேடி வரும்
விடை காண கேள்விக்கு
பதில்கள் வரும்
தினம் தடையில்லா
நன்மைகள் தேடி வரும்
நீர் சொன்ன
நல்வார்த்தை நிறைவேறும்...
என்றும் தவறாமல்
நிறைவேற்றும் தேவன் நீர்
நீர் சொன்ன
நல்வார்த்தை நிறைவேறும்...
என்றும் தவறாமல்
நிறைவேற்றும் தேவன் நீர்
இளைப்பாறுதல்
என்னை சுற்றிலும்
இளைப்பாறுதல்
என் எல்லையெங்கிலும்
இளைப்பாறுதல்
என்னை சுற்றிலும்
இளைப்பாறுதல்
என் எல்லையெங்கிலும்
இளைப்பாறுதல்
என் எல்லையெங்கிலும்
இளைப்பாறுதல்
என் எல்லையெங்கிலும்
121.ILAIPAARUDHAL ELLAIYENGILUM | இளைப்பாறுதல் எல்லையெங்கிலும் | Ps. Benz was written by Ps. Benz.
121.ILAIPAARUDHAL ELLAIYENGILUM | இளைப்பாறுதல் எல்லையெங்கிலும் | Ps. Benz was produced by Ps. Benz.
Ostan Stars released 121.ILAIPAARUDHAL ELLAIYENGILUM | இளைப்பாறுதல் எல்லையெங்கிலும் | Ps. Benz on Mon Aug 04 2025.