உலகில் ஒளியாக
இருக்கின்ற காற்றாக
நம்மையும் படைக்கின்றரே
மன்னான மன்னவா
மண்ணில் இருந்து வந்ததா
மனிதரும் உருவாகின்றனே
உலகில் ஒளியாக
இருக்கின்ற காற்றாக
நம்மையும் படைக்கின்றரே
மன்னான மன்னவா
மண்ணில் இருந்து வந்ததா
மனிதரும் உருவாகின்றனே
அவர் நாமம் சொன்னா
எல்லாம் மாறும் தான்
பகலும் இரவும்
உன்னை போசித்தார்
அவர் பெயர் சொன்னா
எல்லாம் மாறும் தான்
அவரை போல யாரும் இல்லையே
உம் அன்பை சொல்ல
வார்த்தைகள் இல்லை
அன்பிலே சிறந்தவர்
இயேசு என்றென்றும்
உயர்ந்தவர் எங்கேயும்
இயேசு என்றென்றும்
உயர்ந்தவர் எங்கேயும்
1. விண்ணிலும் மண்ணிலும்
இரவும் பகலும்
தூங்காம காத்திடுவாரே
தன் பாவம் தன் சாபம்
தன் நோய்கள் எல்லாம்
அனைத்தையும் ஏற்றுக் கொண்டாரே
விண்ணிலும் மண்ணிலும்
இரவும் பகலும்
தூங்காம காத்திடுவாரே
தன் பாவம் தன் சாபம்
தன் நோய்கள் எல்லாம்
அனைத்தையும் ஏற்றுக் கொண்டாரே
அவர் நமக்காய்
அனைத்தையும் தாங்கினார்
நாம் அவருக்காய்
வாழ வேண்டுமே
அவர் நமக்காய்
தன் ஜீவனை தந்தவர்
நம் அவரக்காய் வாழ்வோமே
உம் அன்பை சொல்ல
வார்த்தைகள் இல்லை
அன்பிலே சிறந்தவர்
இயேசு என்றென்றும்
உயர்ந்தவர் எங்கேயும்
இயேசு என்றென்றும்
உயர்ந்தவர் எங்கேயும்
2. ஒளி நானே
பிரகாசிக்கும் ஒளி நானே
பிரகாசிக்கும் சுடர்
ஒளி வீசுவேன் இயேசுவுக்காய்
ஒளி நானே
பிரகாசிக்கும் ஒளி நானே
பிரகாசிக்கும் சுடர்
ஒளி வீசுவேன் இயேசுவுக்காய்
இயேசு நல்லவர்
அவர் வல்லவர் என்று பிரியமானவர்
இயேசு நல்லவர்
அவர் நாமம் சொன்னா
எல்லாம் மாறும் தான்
பகலும் இரவும்
உன்னை போசித்தார்
அவர் பெயர் சொன்னா
எல்லாம் மாறும் தான்
அவரை போல யாரும் இல்லையே
உம் அன்பை சொல்ல
வார்த்தைகள் இல்லை
அன்பிலே சிறந்தவர்
இயேசு என்றென்றும்
உயர்ந்தவர் எங்கேயும்
இயேசு என்றென்றும்
உயர்ந்தவர் எங்கேயும்
இயேசு என்றென்றும்
உயர்ந்தவர் எங்கேயும்
இயேசு என்றென்றும்
உயர்ந்தவர் எங்கேயும்
Um Anbai Solla was written by GOSMA OSTAN.
Um Anbai Solla was produced by GOSMA OSTAN.
GOSMA OSTAN released Um Anbai Solla on Tue Jul 27 2021.