ஆனந்தமே நல்லவரே
என் இயேசு ராஜனே
என் தேவனே
அற்புதமே அவர் வார்த்தையால்
புயலை கூட
அடக்கினார்
அவரே வல்லவர்
அவரே உயர்ந்தவர்
சர்வ வல்லவர்
எனக்காக அற்புதங்கள் செய்பவர்
தடைப்பட்ட கதவுகள் திறந்ததே
வாக்கு பண்ணினதை நிறைவேற்றினாரே
தடைப்பட்ட கதவுகள் திறந்ததே
வாக்கு பண்ணினதை நிறைவேற்றினாரே
ஓ ரெகபோத்
ஓ ரெகபோத்
ஓ ரெகபோத்
எனது சொந்தமே
ஓ ரெகபோத்
ஓ ரெகபோத்
ஓ ரெகபோத்
யாரும் பறிக்க முடியாதே
ஓ ரெகபோத்
ஓ ரெகபோத்
ஓ ரெகபோத்
This is our own
1. ஆனந்தமே வல்லவரே
எனக்காய் வந்தீரே
பரலோக தேவனே
பாடுவோம் அவர் வார்த்தையை
அவர் திறந்ததை
அடக்க முடியாதே
ஓ ரெகபோத்
ஓ ரெகபோத்
ஓ ரெகபோத்
எனது சொந்தமே
ஓ ரெகபோத்
ஓ ரெகபோத்
ஓ ரெகபோத்
No one can shutdown
ஓ ரெகபோத்
ஓ ரெகபோத்
ஓ ரெகபோத்
This is our own
2. ஆனந்தமே ஆனந்தமே
எனக்கு கிடைத்தது
பெரும் ஆனந்தமே
யாரும் அடைக்காத
ரெகபோத்தை
எனக்கு தந்தாரே
ஆனந்தமே.....
GOSMA OSTAN released Oo Rehoboth on Thu Nov 25 2021.