இந்நிலையினில்
என் மனதினில்
என் உணர்வுகளைத்
தாண்டி விழுகிறேன்
என் உறவில்லே
பல வழிகளை
தாண்டி வந்து
மேலே செல்கின்றேன்
ஏனோ ஏனோ
இந்நிலைகள் எல்லாம் மாறுதே
வேற வாளிகள்
எனக்கு இங்கு இல்லையே.....
உன்னைத்தேடி வந்தவரே
நீர் ஏற்றுக்கொண்டிடு
உனக்காக வந்தவரே
அவரோடு இணைந்திடு
இந்நாளிலே ஒரு மாற்றத்தை
அவரக்காய் கொடுத்திடு
இன்பமோ வேதனையோ
மறந்து நீயும் சென்றிடு
1. மனிதனின் அன்பு
உடைந்திடும்
உம் அன்பு ஒன்றே
நிலைத்திடும்
உம் அழை ஒன்றே
பொழிந்திடும்
உம் வழி ஒன்றே
திறந்திடும்
உம்மை நோக்கியே
உம் வழிகள் தேடியே
உம் பாதம் வந்த அமைகின்றோம்
உம்மையே நம்பியிருக்கிறோம்
உம்மையே நம்பியிருக்கிறோம்
நீர் என் சொந்தமே
நீரே எல்லாமே
உம்மையன்றி வேறு யாரும்
எனக்கு இல்லை
2. வலித்திடும்
சில நினைவுகள்
எதற்காக
தெரியல
உம் எண்ணங்கள்
ஒழிந்திடும்
இன் நோய்களே
வீழ்த்துதே
உம்மை நோக்கியே
உம் வழிகள் தேடியே
உம் பாதம் வந்த அமைகின்றோம்
உம்மையே நம்பியிருக்கிறோம்
உம்மையே நம்பியிருக்கிறோம்
நீர் என் சொந்தமே
நீரே எல்லாமே
உம்மையன்றி வேறு யாரும்
எனக்கு இல்லை
God bless you
In Nelainil was written by Ostan.
In Nelainil was produced by Ostan.
GOSMA OSTAN released In Nelainil on Sun May 16 2021.